சோதனையிலிருந்து சாதனைக்கு...

A distressed man in chains stands inside a dimly lit prison cell, conveying a sense of despair and confinement.

வாழ்க்கையில் கடினமான காலங்களை கடக்கும்போது, ​​கைவிடப்பட்ட நிலையில் நம்பிக்கையை இழந்துவிடுவோம். ஆனால் முயற்சி செய், தோல்வியில் பயிற்சி செய். அவர் எம்மை கைவிடாதவரும்,காண்கின்றவருமாய் இருக்கிறார். அவர் எம்மை உயர்த்துவார். மேலும் அவரது அன்பை பற்றி அறிய எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.